மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தர்ம சக்கரம் முத்திரை

1 week ago 1

பதிவு: செப்டம்பர் 15, 2021 07:57 IST

இந்த முத்திரையை செய்து வந்தால் உங்களுடைய மனநிலையில் மாற்றத்தை உணர்வீர்கள், அமைதி கிடைக்கும். புதிதாக ஒரு நம்பிக்கை மனதில் பிறக்கும்.

மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தர்ம சக்கரம் முத்திரை

தர்ம சக்கரம் முத்திரை

இந்த முத்திரையை செய்து வந்தால் உங்களுடைய மனநிலையில் மாற்றத்தை உணர்வீர்கள், அமைதி கிடைக்கும். புதிதாக ஒரு நம்பிக்கை மனதில் பிறக்கும்.

விரிப்பில் அமர்ந்து கொண்டு மேலே உள்ள படத்தில் காட்டியபடி இரண்டு கைகளின் விரல்களையும் இணைத்து தினமும் 15 நிமிடங்கள் இந்த முத்திரையை தியான நிலையில் அமர்ந்து செய்யும் பொழுது மனம் எவ்வளவு குழப்பத்தில் அலை பாய்ந்து கொண்டு இருந்தாலும் ஒருமைப்படும்.

உங்களுடைய மனநிலையில் மாற்றத்தை உணர்வீர்கள், அமைதி கிடைக்கும். புதிதாக ஒரு நம்பிக்கை மனதில் பிறக்கும். இதை அனுபவ பூர்வமாக செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்.

Read Entire Article